உலகம்

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் கப்பல் ஒன்றை முற்றுகையிட்ட அமெரிக்கா!

கிழக்கு பசிபிக் கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று அறிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் ஒருவர் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

அத்துடன் மேற்படி தாக்குதலை தொடர்ந்து போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் தாக்குதல்களில்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

வெனிசுலாவுக்கு அழுத்தம் கொடுக்கும் “எண்ணெய் தனிமைப்படுத்தல்” உத்தியின் ஒரு பகுதியாக குறித்த கப்பல்கள் முற்றுகையிடப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth ) கூறியுள்ளார்.

 

 

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!