இலங்கையின் இன்றைய நாணய மாற்று வீதம்!
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி இன்று (19.03) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூபா 299.29 ஆகவும் விற்பனை விலை 308.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதிக்கு பின்னர் டொலரின் கொள்வனவு விலை முதன்முறையாக 300 ரூபாவிற்கு கீழ் குறைந்துள்ளது.
(Visited 4 times, 1 visits today)