இந்தியாவுக்கு 20-25 சதவீத வரி விதிக்கப்படலாம் – டிரம்ப் எச்சரிக்கை
இந்தியாவுக்கு 20-25 சதவீத வரி விதிக்கப்படலாம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவுடன் நடத்தப்படும் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இதனைக் காரணமாகக் கொண்டு, இந்தியாவில் இருந்து வரும் பொருட்கள் மீது 20 முதல் 25 சதவீதம் வரி விதிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விட்டுள்ளார். “இந்தியா ஒரு மிகச் சிறந்த நட்பு நாடு. ஆனால், […]