மாப்பிள்ளை கெட்டப்பில் நாகா சைதன்யா!! கல்யாணம் முடிஞ்சா???
நடிகர் நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்ட நிலையில், தற்போது நாக சைதன்யா தனது புது காதலி சோபிதாவை கரம்பிடிக்க இருக்கிறார். அவர்கள் நிச்சயதார்த்தம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த நிலையில் திருமணம் எப்போது என அறிவிக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் நாகா சைதன்யா மாப்பிள்ளை கெட்டப்பில் காரில் ஊர்வலம் செல்லும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவருக்கு அறிவிப்பு எதுவும் இல்லாமல் திருமணம் நடக்கிறதா […]













