ஜேர்மனியில் பரபரப்பு! மக்களை கத்தியால் தாக்கிய நபர்: பின்னர் நேர்ந்த விபரிதம்
ஜேர்மனியில் ஒரு வலதுசாரி ஆர்ப்பாட்டத்தின் போது, கத்தியால் தாக்குதல் நடத்திய நபர் பொலிஸாரால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேர்மனியின் Mannheim நகரில் தீவிர வலதுசாரிகளின் நிகழ்வொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்திய பின் நபர் சுட்டுக் கொல்லப்பட்டார் தென்மேற்கு நகரின் மார்க்ட்பிளாட்ஸ் சதுக்கத்தில் உள்ளூர் நேரப்படி காலை 11.35 மணிக்குப் பிறகு இச்சம்பவம் நடந்துள்ளது. தென்மேற்கு நகரமான Mannheimயில் உள்ள மத்திய Marktplatz சதுக்கத்தில் வலதுசாரி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கத்தியுடன் வந்த […]