ஜப்பானில் வெளிநாட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு – 820,000 பேரை அனுமதிக்க திட்டம்
ஜப்பானிய அரசாங்கம் நான்கு புதிய தொழில்களை அதன் வெளிநாட்டு திறமையான தொழிலாளர் விசா திட்டத்தில் இணைத்துள்ளது. இது நாட்டின் ஓட்டுநர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அதிக நபர்களை ஐந்து ஆண்டுகள் வரை தங்க அனுமதிப்பதன் மூலம் நகர்கிறது. அமைச்சரவையின் முடிவானது, குறிப்பிட்ட திறன்மிக்க தொழிலாளர் எண். 1 விசாவின் கீழ் தகுதியான தொழில்களை 16 ஆகக் கொண்டுவருகிறது. வீதி மற்றும் ரயில்வே போக்குவரத்து, வனவியல் மற்றும் மரத் துறைகள் இந்த திட்டத்திற்குள் உள்ளடங்குகின்றது. ஜப்பானின் பிறப்பு விகிதம் […]













