இலங்கை

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

நீச்சல் தடாகத்தில் வீழ்ந்து 2 வயது குழந்தையொன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி – பெந்தோட்டை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது பெற்றோருடன் சுற்றுலா சென்றிருந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாம் தங்கியிருந்த விடுதி அறையில் குழந்தை இல்லாதிருப்பதை அவதானித்த பெற்றோர், மேற்கொண்ட தேடுதலை அடுத்து நீச்சல் தடாகத்திலிருந்து குறித்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. .

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!