ரசிகர்கள் மனசைக்கவரும் வகையில் வினுஷா தேவி, கருப்பு நிற மோடர்ன் உடையில்.
பாரதி கண்ணம்மா வினுஷாதேவி, மோடர்ன் உடையில் போட்டோஷூட் செய்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.


தற்போது கருப்பு நிற கவுனில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களின் உள்ளதை கவர்ந்துவருகிறார்.








