செய்தி தமிழ்நாடு

படிப்பறிவு இல்லாததுதான் காரணம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கரூர் கடைவீதியில் மறைந்த திருவாடானை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரியமாணிக்கம் அவர்களின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை ஏற்றிவிட்டு,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டம் துவங்கியதுதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தமிழர் முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,

பொதுக் கூட்டத்தில் பேசிய போது கடந்த கொரோனா களத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமலும் தாய் மகனுடன் சேராமலும்,

மகன் தாயுடன் சேராமலும் இருந்த காலம் அவரால் எந்த ஒரு சுகாதார துறை நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருந்தார் காரணம் படிப்பறிவு இல்லாமல் தான் இருந்த ஒரே காரணம்தான் தற்போது,

உள்ள அரசு அதைக் கடந்து நம் தமிழகம் முதல்வர் தளபதி அவர்கள் அதற்கு உண்டான என்னென்ன மருந்துகள் எங்கெங்கே இருந்து கொண்டு வரப்பட வேண்டும் என்று,

உழைப்புடன் ஈடுபட்டு தமிழகத்தை காத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஒரு கையாலாகாத அரசாக செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமி தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நேரத்தில் வீர வசனம் பேசினார்,

அதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டினால் இவ்வாறு சட்டம் மற்றும் செலுத்துறை அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேச்சு இவ்விழாவில் சிறப்பு பேச்சாளராகதிமுக கழக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி அறந்தாங்கி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உதயம் சண்முகம் ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் துரை.

வழக்கறிஞர் ராமநாதன் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் அடைக்கலம் தெற்கு மாவட்ட பொருளாளர் உதயம் தாகீர் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் கே கே சி ராமநாதன் பழக்கடை பாண்டியன் ஒன்றியகுழு உறுப்பினர்செந்தில்குமரன் ஒன்றிய குழு உறுப்பினர் சிவசங்கர் .

அய்யா ரமேஷ்மற்றும் பழனியப்பன் அல்லி முத்து மனோகரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியை ஆவுடையார் கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன் துரைஏற்பாடு செய்திருந்தார்அனைவரையும் வரவேற்று சேவுகப் பெருமாள் உரையாற்றினார்.

 

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி