ஐரோப்பா செய்தி

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான பென்டகன் ஆவணங்கள் கசிவு – 21 வயது இளைஞரை கைது!

அமெரிக்காவின் உக்ரைன் போர் தொடர்பான ரகசிய ராணுவ ஆவணங்கள் டிவிட்டரில் வெளியான விவகாரத்தில் 21 வயது இளைஞர் ஒருவரை குடீஐ  அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

விமானப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் துயஉம வுநஒநைசந என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணுவ ரகசியங்களைக் கசிய விட்டது மிகப்பெரிய கிரிமினல் குற்றம் என்று ஜெனரல் மெர்ரிக் கார்லாண்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!