இந்தியா

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் தந்தை காலமானார்

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிங்கு சிங்கின் (Rinku Singh) தந்தை Khachandra Singh இன்று(27) காலமானார்.

கல்லீரல் புற்றுநோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ICC 2026 T20 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியில் இருந்த Rinku Singh, தனது தந்தையின் உடல்நிலை குறித்த தகவல் கிடைத்ததையடுத்து, தனது குடும்பத்தினருடன் இருப்பதற்காக இந்த வார தொடக்கத்தில் அணியிலிருந்து வெளியேறிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mahi

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!