நாகசைதன்யா- சோபிதாவின் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி என்றாலே இந்துக்களுக்கு கொண்டாட்டம் தான். ஆனால் தற்போது ஒர பண்டிகை வந்தால் அந்த சமயத்தவர் மட்டும் கொண்டாடுவது இல்லை. அனைவருமே பொதுவாக கொண்டாடுகின்றார்கள்.
உதாரணத்திற்கு கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமா கொண்டாடுகின்றார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைவருக்குமே இது பண்டிகை தான் என்ற நவீன காலம் வந்துவிட்டது.
அந்த வகையில் தீபாவளியை நடிகர் நடிகைகள் எவ்வாறு கொண்டாடியுள்ளார்கள் என்பதை சமூகஊடக பக்கத்தில் பிவிட்டு லைக்ஸை அள்ளுவார்கள்.
அந்த வகையில், சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யா மற்றும் அவரது இரண்டாவது மனைவியான சோபிதாவுடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைலாகின்றன.
(Visited 4 times, 4 visits today)