ஐரோப்பா

பிரான்ஸில் பேருந்து வரும் வரை காத்திருந்த சிறுவனின் இதயத்துடிப்பை நிறுத்திய மின்னல்!

பிரான்ஸில் பேருந்துக்காக காத்திருந்த சிறுவன் மின்னல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

பிரான்ஸின் தென்கிழக்கு பிராந்தியமான Beausset, (Var) நகரில் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த சிறுவன் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

15 வயதுடைய சிறுவன் ஒருவன் பேருந்து தரிப்பிடம் ஒன்றில் காத்திருந்த போது திடீரென அவன் மீது மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதனால் குறித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு இதயத்துடிப்பு நின்றுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து 100 மீற்றர் தொலைவில் மீட்புப்பணி ஒன்றில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு படையினர், விரைந்து சென்று சிறுவனை மீட்டுள்ளார்.

ஹெலிகொப்டர் அழைக்கப்பட்டு சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். சிறுவன் தொடருந்தும் உயிராபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!