முக்கிய செய்திகள்

கடல் மட்டம் உயரும் வேகம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • April 24, 2023
  • 0 Comments

கடல் மட்டம் உயரும் வேகம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதென ஐநா அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. உலக வானிலை அமைப்பானது, கடந்த ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பல மாதங்களாக வானிலை தரவுகளை பகுப்பாய்வு செய்து தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் கடந்த 8 ஆண்டுகளில், 2022ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருந்ததாகவும், கடல் மட்டத்தின் உயரும் வேகம் இரு மடங்காகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு உலகின் சராசரி வெப்பநிலையை விட 1.15 […]

வட அமெரிக்கா

Twitter கணக்குகளில் நீலக் குறியீடுகளை மீளவும் பெற்ற பிரபலங்கள்

  • April 24, 2023
  • 0 Comments

Twitter நிறுவனம் மாதத்திற்கு 8 டொலர் சந்தா செலுத்தாத கணக்குகளின் நீலநிறக் குறியீட்டை இவ்வாரம் வியாழக்கிழமை முதல் அகற்றப்பட்டமையால் பெருமளவில் சர்ச்சை எழுந்தது. 21ஆம் திகதி முதல் சில பிரபலங்கள், சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றின் Twitter கணக்குகளில் நீலக் குறியீடு மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. அதற்காக அவர்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பிரபல எழுத்தாளர் ஸ்டெஃபன் கிங் , பிரபலக் கூடைப்பந்து வீரர் லிப்ரான் ஜேம்ஸ்  , அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் […]

ஐரோப்பா

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி பெண் படுகொலை

  • April 24, 2023
  • 0 Comments

பிரான்ஸில்  இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Argenteuil (Val-dOise) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடொன்றில் இருந்து காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர். அங்கு 25 வயதுடைய பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இக்கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைதானவர் கொல்லப்பட்ட பெண்ணின் துணைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்!

  • April 24, 2023
  • 0 Comments

நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பகுதியில் 7.3 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. எவ்வாறாயினும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாத போதிலும், சுனாமி ஆய்வுக்காகக் காத்திருப்பதற்குப் பதிலாக உடனடியாக அங்கிருந்து நகர வேண்டும் என்று கடற்கரைக்கு அருகிலுள்ள அனைத்து குடியிருப்பாளர்களையும் நியூஸிலாந்து அதிகாரிகள் வலியுறுத்தினர் இருப்பினும், நிலநடுக்கம் பதிவான ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நாட்டிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று தெரியவந்துள்ளது. நியூசிலாந்து நேரப்படி 12.42 அளவில் இந்த […]

ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழந்த மக்கள்

  • April 24, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் செயற்பாடுகளில் நம்பிக்கை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு மக்களில் பத்தில் ஏழு பேர் இதனை தெரிவித்துள்ளனர். sondage de lIfop நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பிலேயே இது தெரியவந்துள்ளது. 72% சதவீதமான மக்கள் மக்ரோனின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளனர். இவர்களில் 42 % சதவீதமானவர்கள் மிகவும் நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். இந்த நம்பிக்கையின்மைக்கு ஓய்வூதிய சீர்திருத்தம் பிரதானமான காரணமாக அமைந்துள்ளது. ஜனாதிபதி மக்ரோன் கட்டாயப்படுத்தி ஜனநாயகம் இல்லாமல் […]

வாழ்வியல்

சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் பால்!

  • April 24, 2023
  • 0 Comments

சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் பால் குறித்து இதுவரையில் அறியாதவர்களுக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பாலேடு என்று சொல்லகூடிய பொருள்கள் தான் முகத்தை பால் போன்று மென்மையாக மாற்றி விடுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். பால் க்ரீம் என்னும் பாலேடு அல்லது மலாய் என்பது வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை கொண்டுள்ளது. இது உங்கள் சருமத்தை ஹைட்ரேட் செய்கின்றன கடலை மாவு போன்றே பாலேடும் சிறந்த மூலப்பொருள். இது சருமத்தை அழகுப்படுத்துவதற்கு பல […]

இந்தியா

ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடித்த அதிஷ்டம் – வருவாய் 19 சதவீதம் அதிகரிப்பு

  • April 24, 2023
  • 0 Comments

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் வருவாய் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிதாக வெளியாகியுள்ள காலாண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின்ன் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவு துறை இருமடங்கு இலாபத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் நாட்டின் 30 சதவீத உள்நாட்டு எரிவாயு உற்பத்தியில் பங்களிக்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைப்பு காரணமாக எண்ணெய் ரசாயன வணிகம் 12 சதவீதம் சரிவடைந்துள்ளதாகவும், இதற்கு மாறாக முன் எப்போதும் இல்லாத அளவு ஜியோவின் செயல்பாட்டு […]

இலங்கை

ஹம்பாந்தோட்டையில் அதிகாலையில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • April 24, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டையில் இன்று அதிகாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இதனை தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், இது குறித்து பொதுமக்கள் வீண் அச்சமடைய தேவையில்லையென அந்தப்பணியகம் கோரியுள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற நபர் மாயம்

  • April 24, 2023
  • 0 Comments

பிரான்ஸில் Euromillions லொத்தர் சீட்டிலுப்பில் ஒரு மில்லியன் யூரோக்கள் வெற்றி பெற்ற ஒருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Hauts-de-Seine மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இந்த தொகையை வெற்றி பெற்றுள்ளார். அவர் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வெற்றி பெறப்பட்ட இத்தொகையை வெற்றியாளர் இதுவரை கோரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஏப்ரல் 28. இரவு 11.59 மணிக்குள் அவர் தனது வெற்றி பெற்ற பணத்தொகை பெற்றுக்கொள்ளாவிட்டால், வெற்றித்தொகை இரத்துச் செய்யப்ப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற தொகைக்குரிய […]

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் – பொலிஸார் எச்சரிக்கை

  • April 24, 2023
  • 0 Comments

ஜெர்மனி மக்களுக்கு வரும் மர்ம தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் தொலைபேசி மூலம் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு அவருடைய வங்கி கணக்கில் இருந்து பண மோசடிகள் நடைபெற்றுள்ளதனை தொடர்ந்து பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். டியுஸ்பேர்க் நகரத்தில் சில கும்பல் முதியவர்களுடன் தொடர்பு கொண்டு தாங்கள் வங்கியில் கடமையாற்றுகின்றதாக தெரிவித்து அறிமுகப்படுத்தியள்ளனர். மேலும் முதியவர்களின் வங்கி அட்டைகளை சரி பார்க்க வேண்டும் என்று தொலைபேசியின் மூலம் கூறி […]

error: Content is protected !!