மன்னரின் முடிசூட்டுவிழாவிற்கு வருகை தரும் சீன துணை ஜனாதிபதி; பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு, சீன துணை ஜனாதிபதி வருகை புரிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது வருகைக்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். சீனாவின் புதிய துணை ஜனாதிபதியாக Han Zheng என்பவர் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த Han Zheng மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு வர இருப்பதாகத் தெரிகிறது. Han Zheng மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு வருவதற்கு பிரித்தானியாவில் எதிர்ப்பு உருவாகியுள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னாள் தலைவரான Sir […]













