காலிங் பெல்லை அழுத்தி பிராங் விளையாட்டு… 3 சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா (42). இந்திய அமெரிக்கரான இவரது வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து பிராங் விளையாட்டில் சில சிறுவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இது அவருக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனை CCTV வைத்து அவர் கவனித்து வந்த நிலையில், சிறுவர்களின் தொல்லை அதிகரித்து உள்ளது என கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிறுவர்களில் ஒருவர், தனது இடுப்பின் பின்பகுதியை அவரது முகத்தில் தேய்த்து விட்டு தப்பி ஓடியுள்ளார். இதனால், […]













