கனடாவில் மோசடி செய்யப்பட்ட 10 ஆயிரம் டொலர் மீட்பு
கனடாவில் முதியோர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் மோசடியில் பாதிக்கப்பட்ட ஒருவரால் அனுப்பப்பட்ட கிட்டத்தட்ட 10,000 டொலர் மீட்கப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிசார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட 78 வயதான ஒருவருக்கு, துன்பத்தில் இருக்கும் தங்கள் மகள் போல் நடித்துக் கொண்டிருந்த ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புலனாய்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்ட கார் விபத்தில் சிக்கிய பின்னர் தான் கைது செய்யப்பட்டதாக மோசடி செய்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கூறினார். சந்தேக நபர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தனக்கு […]













