உலகம்

கொவிட் தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

  • May 6, 2023
  • 0 Comments

கொவிட்-19 பெருந் தொற்று பரவல் காரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவர உலக சுகாதார ஸ்தாபனம் தீர்மானித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கொவிட் 19 பெருந்தெற்று பரவல் சர்வதேச ரீதியில் அவசர நிலையாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த 2020 ஆம் ஆண்டு 30 ஆம் திகதி பிரகடனம் செய்திருந்த நிலையில்இ இந்த அவசர நிலை தற்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவசரநிலை நிறைவுக்குக் கொண்டு வந்ததால்  உலகளாவிய […]

இலங்கை செய்தி வணிகம்

கணினி குற்றங்கள் பற்றி பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

  • May 6, 2023
  • 0 Comments

சைபர் கிரைம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் திட்டத்தை தொடங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. கணினி குற்றச் செயல்களில் ஈடுபட்டால் சட்டத்தின் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் சிறுவர்கள் தெரிந்தோ அல்லது கணினி குற்றங்களினூடாக அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

வட அமெரிக்கா

கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை; அமெரிக்க மருத்துவர்கள் சாதனை !

  • May 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர். அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு கரு உருவாகி 34 வாரங்கள் ஆன நிலையில் அந்த பெண் பாஸ்டன் குழந்தைகள் மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக சென்றார்.அங்கு குழந்தையின் வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை அறிய டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது மூளையில் இருந்து இதயத்துக்கு இரத்தத்தை எடுத்து செல்லும் இரத்த நாளம் சரியாக வளர்ச்சி அடையாமல் இருந்தது தெரிய […]

செய்தி தமிழ்நாடு

அமல அன்னை ஆலயத்தில் அதிமுக அன்னதானம்

  • May 6, 2023
  • 0 Comments

சென்னை அடுத்த குரோம்பேட்டை பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற 100ஆண்டு பழமையான அமல அன்னை ஆலயத்தின் 63 ஆம் ஆண்டு விழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இறுதி நிகழ்ச்சியான திருத்தேர் திருவிழா பங்குத்தந்தை பாக்கிய ரெஜிஸ் ஏற்பாட்டில் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. நேற்று இரவு 7.30 மணி அளவில் ஆலயத்தில் இருந்து தொடங்கிய திருத்தேர் அமல அன்னை ஆலயத்தை சுற்றி உள்ள பகுதியில் 5கிலோ மீட்டர் தூரம் தேரில் பவனி வந்த […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியர்கள் அனைவருக்குமான சம்பள உயர்வு தொடர்பில் வெளியான தகவல்

  • May 6, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வைப் பெறுவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் குறைந்த பணவீக்கம் மற்றும் வேலையின்மை காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட்டை எதிர்பார்க்க முடியாது என்று மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் தெரிவித்தார். எவ்வாறாயினும், எதிர்வரும் செவ்வாய்கிழமை வரவுசெலவுத் திட்டத்தில் சில தெரிவு செய்யப்பட்ட துறைகளுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும். தற்போது 3.5 சதவீதமாக உள்ள வேலையின்மை விகிதம் அடுத்த ஆண்டு 4.25 சதவீதமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், […]

ஆன்மிகம்

நமோ நாராயண சரணம்

  • May 6, 2023
  • 0 Comments

1】வருடம்:~ ஸ்ரீ சோபகிருது: ( சோபகிருது-நாம சம்வத்ஸரம் ) 2】அயனம்:~ உத்தராயணம். 3 】ருது:~ வஸந்த- ருதெள. 4】மாதம்; ~ சித்திரை:- ( மேஷம்- மாஸே. ) 5】பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்:  –  தேய்- பிறை. 6】திதி:~ பிரதமை:- இரவு: 10.41. வரை, பின்பு துவிதியை. 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண- பிரதமை. 8】நேத்திரம்: 1. – ஜீவன்: 1. 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் }, கீழ்- நோக்கு நாள். 10】நக்ஷத்திரம்:~ விசாகம்:- இரவு: 09.57 […]

ராசிபலன்

உங்கள் பலன்களை அறிய ராசி பலன் பாருங்கள்

  • May 6, 2023
  • 0 Comments

மேஷம் -ராசி: வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். தந்தைவழி தொழிலால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் அஸ்வினி : […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI தொழில்நுட்பத்தில் புதிய வசதி – மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு

  • May 6, 2023
  • 0 Comments

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் AI தொழில்நுட்பத்தில் புகைப்படங்களை வைத்து தேடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவான AI தொழில்நுட்பத்தில் தற்போது புதிய வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . அது புகைப்படம் கொண்டு தேடும் முரையாகும். ஏற்கனவே கூகுளில் நாம் புகைப்படத்தை கொண்டு தேடுகையில் அது சம்பந்தமான தகவல்கள் பயனர்களுக்கு கிடைக்கும். அதே போல செயற்கை நுண்ணறிவு திறனான AIஇல் புகைப்படத்தை பதிவிடுகையில் அது சம்பந்தமான தரவுகளை பெற பயனர்கள் பெற முடியும் என மைக்ரோசாப்ட் நிறுவன […]

இலங்கை

தலவாக்கலையில் முகத்துக்கு பூசும் கிரீமினால் ஏற்பட்ட விபரீதம் – மாணவி எடுத்த முடிவு

  • May 6, 2023
  • 0 Comments

தலவாக்கலையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தார். தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்டட் றூப் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முகத்துக்கு பூசும் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் பதினொரு வயதுடைய மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போயா தினம் என்பதால் அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆலயத்திற்கு செல்ல தயாராகும் போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை […]

ஐரோப்பா

பிரான்ஸில் தண்டவாளத்தின் அருகே சடலம் – குழப்பத்தில் பயணிகள்

  • May 6, 2023
  • 0 Comments

பிரான்ஸில் ரயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தின் அருகில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளமையால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். Nanterre-Ville (Hauts-de-Seine) ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திங்கட்கிழமை காலை பெண் பயணி ஒருவர் தொடர்புகொண்டு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் அழைக்கப்பட்டனர். குறித்த ஜ்ஜி நிலையத்தில் இருந்து 150 மீற்றர் தொலைவில் Rueil-Malmaison நிலையம் நோக்கிச் செல்லும் தண்டவாளத்தின் அருகே ஆண் ஒருவரது சடலம் கிடந்த நிலையில், சடலம் மீட்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் […]

error: Content is protected !!