காதலிக்கு கருக்கலைப்பு செய்யுமாறு வைத்தியரை மிரட்டிய காதலன்
குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் பிரிவில் சிரேஷ்ட வைத்தியர் ஒருவரை தாக்க முற்பட்ட இளைஞனைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறு காதலியை மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இளைஞர் மல்சிறிபுர பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடையவர். அவரது காதலி அதே பகுதியில் வசிக்கும் 19 வயது திருமணமாகாத பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமக்கு சிரமம் இருப்பதாக கூறி குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக […]













