போண்டி துப்பாக்கிச்சூடு : தவறான பிரச்சாரத்திற்கு பலியான பாகிஸ்தான்!
ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தனது நாடு தவறான பிரச்சாரத்திற்கு பலியாகியுள்ளதாக பாகிஸ்தானின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார். தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவர் பாகிஸ்தானியர் என்ற தவறான கூற்றுகளை ஆன்லைனில் பலர் பரப்பிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய செய்தி தொடர்பாளர் அத்தாவுல்லா தரார் (Attaullah Tarar) மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஹனுக்காவைக் கொண்டாடும் யூதர்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை […]













