பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை : சில ஊடகங்கள் தீக்கிரை!
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த இளைஞர் இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) மரணித்ததை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது. டாக்காவில் உள்ள ஒரு மசூதியை விட்டு அவர் வெளியேறியபோது முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் குறித்த செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் […]













