அமெரிக்காவை தாக்கிய டெவின் புயல் – ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து!
அமெரிக்காவை தாக்கிய டெவின் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 1,802 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், மேலும் 22,349 விமானங்கள் தாமதமாகியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி (New York’s John F. Kennedy Airport) விமான நிலையம், நியூவார்க் லிபர்ட்டி (Newark Liberty) சர்வதேச விமான நிலையம் மற்றும் லாகார்டியா (LaGuardia) விமான நிலையம் ஆகியவை பயண தாமதங்கள் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. விமான ரத்து மற்றும் […]













