உலகம்

ஆஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய திட்டம் : தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகை!

  • March 4, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம், வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சட்டப்பூர்வ உரிமையை தொழிலாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் செப்டம்பர் 1 ஆம் திகதி அமலுக்கு வரும் என்று அம்மாநிலத்தின் பிரதமர் ஜெசிந்தா ஆலன் ( Jacinta Allan) தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் சம வாய்ப்புச் சட்டத்தில் பொறிக்கப்படும் என்றும்,  வீட்டிலிருந்து வேலை செய்யும் உரிமைகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியாவின் முதல் அதிகாரபூர்வ மாநிலமாக விக்டோரியா மாநிலம் மாறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கை அனைத்து பணியிடங்களுக்கும் […]

கல்வி

ஈரான் கப்பலுக்கு உதவியது ஏன்? இலங்கை விளக்கம்!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரான் கப்பல் விபத்துக்குள்ளானமை மற்றும் அதற்கு இலங்கை வழங்கிய உதவி தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் இன்று (04) விளக்கமளித்தார். இலங்கைக்குரிய கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் டெனா” என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி, மூழ்கின்றது என இன்று அதிகாலை 5:08 மணியளவில் கடற்படைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. கப்பலில் 180 பேர்வரை இருந்துள்ளனர். விமானப்படை மற்றும் கடற்படையின் கூட்டு […]

உலகம்

தேசிய சட்டமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வடகொரியா!

  • March 4, 2026
  • 0 Comments

வடகொரியா  தனது தேசிய சட்டமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் இன்று தேர்ந்தெடுக்கும் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிம் ஜாங் உன் (Kim Jong Un) ஜனாதிபதியாக நியமிக்கப்படுவாரா என்பது தொடர்பிலும் இதன்போது  கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ( கிம்மின் தாத்தாவான கிம் இல் சுங் ( Kim Il Sung) நீண்டகாலமாக அந்த பதவியை வகிந்து வந்துள்ளார்)  இது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆளும் தொழிலாளர் கட்சியின் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வருகிறது.  அத்துன் […]

இலங்கை செய்தி

திருமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் முன்னாள் சிப்பாய் கைது!

  • March 4, 2026
  • 0 Comments

திருகோணமலை வான் எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய், வான் எல , பன்சல் கொடல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய முன்னாள் சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பிராந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபர் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும் 1,450 மில்லி கிராம் […]

இந்தியா

யூடியூப்பிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி!

  • March 4, 2026
  • 0 Comments

  அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர Narendra Modi மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார். இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு முதலே தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டா கிராமில் பிரதமர் மோடியை பின் தொடர்வோரின் எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது. இதன் மூலம் […]

உலகம்

ஈரானின் அடுத்த உச்சத் தலைவர் யார்? : பரபரப்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பேச்சுவார்த்தை!

  • March 4, 2026
  • 0 Comments

ஈரானின் உச்சத் தலைவர் அலி கமேனி உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அந்த பதவியை ஈடு செய்ய அவருடைய மகனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று உச்ச தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பொறுப்பான மூத்த மதகுருமார்கள் இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளனர். தற்போதைய சூழலில் அடுத்த தலைவரின் பெயர் அறிவிக்கப்பட்டால் அவர் இஸ்ரேலிய துருப்புகளின் இலக்காக மாற வாய்ப்புள்ளதாகவும், இதன்காரணமாக அந்த விடயங்கள் இரகசியம் காக்கப்படுவதாகவும், பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கு அமைய ஈரானின் அடுத்த […]

இலங்கை

மின்மாற்றியில் தீ விபத்து – களுத்துறையில் சம்பவம்!

  • March 4, 2026
  • 0 Comments

களுத்துறை மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஒரு மின்மாற்றியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்து சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் மின்மாற்றி அலகு பகுதியளவு சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறை நகராட்சி மன்ற தீயணைப்பு படை மற்றும் லங்கா மின்சார நிறுவனத்தின் (LECO) ஊழியர்களின் கூட்டு முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

உலகம்

கனடா தனது இராணுவ பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் – பென்டகன் அதிகாரி வலியுறுத்து!

  • March 4, 2026
  • 0 Comments

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளைக்குள் (NORAD) நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட கனடா தனது இராணுவ பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பென்டகனின் மூத்த அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். புகழ்பெற்ற இராணுவ வரலாறு இருந்தபோதிலும், பனிப்போருக்குப் பிறகு கனடாவின் ஆயுதப்படைகள் குறைந்துவிட்டதாக கொள்கைக்கான பாதுகாப்பு துணைச் செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி (Elbridge Colby) சுட்டிக்காட்டியுள்ளார். NORAD இன் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் சாத்தியமான கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் குறித்து அமெரிக்க […]

உலகம்

வளர்ந்து வரும் மோதல்களால் அடிமேல் அடிவாங்கும் பொருளாதாரம் – IMF கவலை!

  • March 4, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்படும் இடையூறுகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் (IMF) கவலைகளை எழுப்பியுள்ளது. மேலும் இந்த நிலைமை உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மைகளை தீவிரப்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் IMF வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பிராந்தியத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, […]

விளையாட்டு

அரை இறுதிச் சுற்று இன்று ஆரம்பம்: நியூசிலாந்து. தென்னாபிரிக்கா மோதல்!

  • March 4, 2026
  • 0 Comments

ICC T20உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடரில் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்னாபிரிக்காSouth Africa – நியூசிலாந்து New Zealand அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன. கொல்​கத்தா ஈடன் கார்​டன் Eden Gardens மைதானத்​தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென்னாபிரிக்கா அணி நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 […]

error: Content is protected !!