பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடந்த மாதம் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பாகிஸ்தானின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் மற்றும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 31 times, 1 visits today)





