இலங்கை
செய்தி
ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்தவர் பலி
இத்தாலியில் இருந்து இலங்கை வந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திடீரென வீசிய காற்றினால் முறிந்து விழுந்த தென்னை மரத்தின் அடியில் சிக்கி நேற்று(22) பிற்பகல் அவர்...