இலங்கை
செய்தி
இலங்கையில் இல்லங்களை மீள ஒப்படைத்த முன்னாள் அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ இல்லங்களில் 14 வீடுகளே இதுவரை திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. கடந்த அரசாங்கத்தில்...













