செய்தி வட அமெரிக்கா

உக்ரைனுக்கான புதிய சிறப்புத் தூதரை நியமித்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கீத் கெல்லாக்கை உக்ரைனுக்கான சிறப்பு தூதராக நியமித்தார். கெல்லாக் “ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடனும், உக்ரைன் தலைமையுடனும் நேரடியாகப் பேசுவார்” என்று டிரம்ப் தனது...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய விசா விதிகளை அறிமுக்படுத்தும் பிரித்தானியா – குறைந்தபட்ச ஊதியமும்...

குடியேற்றத்தைக் குறைப்பதற்கும் உள்ளூர் ஆட்சேர்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில், பராமரிப்பு சேவையாளர்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களைப் பாதிக்கும் புதிய விசா விதிமுறைகளை பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது....
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

படலந்தா ஆணைக்குழு அறிக்கையை நிராகரித்த முன்னாள் ஜனாதிபதி!

படலந்தா ஆணைக்குழு அறிக்கையினை நிராகரிப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் சிறப்பு அறிக்கை ஒன்றை...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
இலங்கை செய்தி

கொஹுவலையில் மாணவரின் பணப்பையை திருடிய நபர் சடலமாக கண்டெடுப்பு!

கொஹுவலை பிரதேசத்தில், பாடசாலை மாணவர் ஒருவரின் பணப்பையை திருடிய நபர் பொது மக்களால் கற்களால் தாக்கப்பட்டு தப்பி ஓடியதையடுத்து பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

டிரம்பின் நடவடிக்கையை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியது

ஒரு நூற்றாண்டுக்கும் மேலான பழமையான சட்டத்தைப் பயன்படுத்தி குடியேறிகளை நாடு கடத்தும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 1798 ஆம் ஆண்டு...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

காணாமல் போன இந்திய மாணவியின் ஆடைகள் டொமினிகன் கடற்கரையில் கண்டுபிடிப்பு

டொமினிகன் குடியரசு கடற்கரையில், காணாமல் போன இந்திய மாணவி சுதிக்ஷா கோனங்கிக்கு சொந்தமானது என்று நம்பப்படும் வெள்ளை நிற ஆடை கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் 20 வயது...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
உலகம் செய்தி

தைரியசாலி, நம் இருவருக்கும் ஒரே மனம்’; மோடி டிரம்பைப் பாராட்டினார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒரு துணிச்சலான மனிதர் என்று பிரதமர் நரேந்திர மோடி வர்ணித்துள்ளார். லெக்ஸ் ஃப்ரீட்மேனுடன் மூன்று மணி நேர பாட்காஸ்டில் மோடி டிரம்பைப்...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
செய்தி விளையாட்டு

4347 கோடி செலவில் பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள சவுதி அரேபியா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் IPL 20 ஓவர் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.இது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும்...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

மத்திய கிழக்கில் பதற்றம் – அமெரிக்காவின் தாக்குதலில் பலர் பலி

ஏமன் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 31 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் நாட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பல பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment
ஐரோப்பா செய்தி

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான நடவடிக்கை – கவலையில் பிரித்தானியா

தென் சீனக் கடலில் சீனாவின் ஆபத்தான மற்றும் ஸ்திரமின்மையை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானியா கவலை கொண்டுள்ளது என வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி தெரிவித்துள்ளார். தென்...
  • BY
  • March 16, 2025
  • 0 Comment