இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
ஜார்ஜியாவில் தவறுதலாக 47 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர்
ஜார்ஜியாவில் 47 நாட்கள் சிறையில் கழித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பொய்யான கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக, சட்ட அமலாக்கத் துறையினர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று...