இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.
இந்தியா உலகம் செய்தி

‘வெளிநாட்டு முதலீடுகள் குறிவைப்பு’ – இந்திய நிதி அமைச்சர் அமெரிக்கா, கனடாவுக்கு பயணம்

இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார். இருதரப்பு பொருளாதாரம் மற்றும் நிதிப் கூட்டாண்மையை வலுப்படுத்துதல், முதலீட்டுத் தொடர்புகளை...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

வரலாற்றில் இல்லாத உச்சம்: புதிய சாதனை அளவை எட்டியது உலகக் கடல் வெப்பநிலை

மனித நடவடிக்கைகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் தீவிரமடைந்து வரும் எல் நினோ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, உலகின் பெருங்கடல்களின் வெப்பநிலை வரலாற்றில் இல்லாத...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்தியா செய்தி

டெல்லியில் கனமழை ;166 விமானங்கள் தாமதம்

தலைநகர் டெல்லியில் கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய சந்திப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா உலகம் செய்தி

ஆஸ்திரேலியாவில் AI பாடல்களுக்குத் தடை

முழுமையாகவோ அல்லது பெரும்பகுதியோ செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்படும் பாடல்கள் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ இசைப் தரவரிசைப் பட்டியல்களில் (Music Charts) இடம்பெறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம்...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த 'ஹைட்ரஜன் பெரோக்சைட்' (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார்.
இலங்கை செய்தி

தண்ணீரென நினைத்து ரயாசனத்தை பருகிய சிறுமி பலி: இலங்கையில் சோகம்

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வவுனியாவில் இருந்து சென்ற 3 வயது சிறுமி, தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது.
உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடி: ஈரான் எச்சரிக்கை

ஈரானின் பொருளாதாரப் பாதையை முடக்கும் வகையில் அமெரிக்காவால் விரிவாக்கப்பட்ட கூடுதல் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சபதம் செய்துள்ளது. வாஷிங்டனின் இந்த நெருக்குதல் நடவடிக்கைகளுக்குத்...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார்.
இலங்கை செய்தி

இலங்கையுடனான உறவை வலுப்படுத்த ஆர்வம்: அமெரிக்காவின் புதிய தூதுவர் கடமையேற்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள எரிக் மேயர், கடந்த 22ஆம் திகதி மாலையில் கொழும்புக்கு வந்தடைந்துள்ளார். அவர் இலங்கைக்கான 29வது அமெரிக்கத் தூதுவராகப் பொறுப்பேற்கவுள்ளார். இதுகுறித்து கருத்து...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.” என்று இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சூளுரைத்துள்ளார்.
அரசியல் இலங்கை செய்தி

2029 இல் NPP அரசை வீட்டுக்கு அனுப்புவோம்: தேரர் சூளுரை

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை 2029 இல் வீட்டுக்கு அனுப்புவோம். நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும்வரை இந்த சமரில் இருந்து ஓயமாட்டோம். தேரர்கள் எவரும் இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை.”...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உலகம் செய்தி

மோடியின் அழைப்பை புடினிடம் கையளித்தார் ஜெய்சங்கர்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய...
  • BY
  • August 25, 2026
  • 0 Comment