ஆப்பிரிக்கா
செய்தி
மசூதி தாக்குதலை தொடர்ந்து நைஜரில் மூன்று நாட்கள் துக்கம் அனுஷ்டிப்பு
நைஜர் நாட்டின் தென்மேற்கில் உள்ள ஒரு மசூதியில் நடந்த தாக்குதலில் குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசாங்கம் மூன்று நாட்கள் துக்க தினத்தை அறிவித்துள்ளது....