ஐரோப்பா
செய்தி
இடம்பெயர்வு ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ருவாண்டாவிற்கு செல்லவுள்ள இங்கிலாந்து உள்துறை அமைச்சர்
ஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சர் Suella Braverman இந்த வார இறுதியில் ருவாண்டாவிற்கு விஜயம் செய்து, ஆவணமற்ற அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஐக்கிய இராச்சியம் இடமாற்றம் செய்யும்...