ஆசியா
செய்தி
பாகிஸ்தானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 11 கட்டுமான தொழிலாளர்கள் பலி
இஸ்லாமாபாத்தின் புறநகர்ப் பகுதியில் பெய்த கனமழையின் போது சுவர் இடிந்து விழுந்ததில் 11 கட்டுமானத் தொழிலாளர்கள் புதன்கிழமை உயிரிழந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். அருகில் உள்ள கட்டுமான...