இலங்கை
செய்தி
இலங்கையில் பெருந்தொகையான யுவான் நாணயத்தாள்களுடன் சீன பிரஜை கைது!
இரத்தினபுரி, திருவனகெட்டிய பிரதேசத்தில் சீன பிரஜை ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெருந்தொகையான போலி சீன யுவான் நாணயத்தாள்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட...













