செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் மதுபான விடுதிக்குள் வைத்து ஒருவர் சுட்டுக் கொலை
கனடாவின் நோர்த் யார்க்கில் உள்ள மதுபான விடுதிக்குள் நள்ளிரவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இரவு 10 மணிக்குப் பிறகு ஸ்டீல்ஸ் அவென்யூ வெஸ்டுக்கு தெற்கே...