இலங்கை
செய்தி
கனமழை காரணமாக பல ஆறுகள் அபாய நிலையில் இருக்கின்றன
தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கிங், களு, நில்வலா கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகள் அபாய மட்டத்தில் இருப்பதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது....