செய்தி தமிழ்நாடு

தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது

துபாயிலிருந்து கொழும்பு வழியாக சென்னை வரும் ஸ்ரீலங்கன் விமானத்தில் பெரிய அளவிலான தங்கம் கடத்தப்படுவதாகவும், சர்வதேச தங்கம் கடத்தும் கும்பல் இந்த கடத்தலில் ஈடுபடுவதாகவும், சென்னை டிநகர்...
  • BY
  • May 13, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தமிழ்­நாட்­டின் அமைச்­சர்­க­ளின் துறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

தமிழ்­நாட்­டின் நிதி அமைச்­சர் பழனி­வேல் தியா­க­ரா­ஜன் (பிடிஆர்) அந்தப் பத­வி­யில் இருந்து அகற்றப்­பட்டு தக­வல்­தொ­ழில்­நுட்ப அமைச்­ச­ராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்­நாடு, தக­வல்­தொ­ழில்­நுட்­பத்துறை­யில் முன்னணி மாநி­ல­மாக மீண்டும் திகழ பாடு­ப­டப்­போவ­தாக...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

மண்சரிவில் சிக்கி வடமாநில இளைஞர் உயிரிழப்பு

விழுப்புரம்:- திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண் சரிவில் சிக்கி வட மாநில இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம்...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம்

காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு செல்லக்கூடிய விரைவு ரயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதால் சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய ரயில்கள் ஒரு மணி நேரம் தாமதம். காக்கிநாடாவில்...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

தண்ணீர் அடி பம்பு சேர்த்து கான்கிரீட் போடப்பட்டது

த. சிவப்பிரகாசம் கள்ளக்குறிச்சி அருகே சிமெண்ட் சாலையுடன் தண்ணீர் அடி பம்பும் சேர்த்து கான்கிரீட் போடப்பட்டதால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதி.. !! இதுபோன்று தவறு...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

பால்குடம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள்

அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு பால்குடம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள். அதிக அளவில் பெண்கள் திரண்டதால் கூடுதலாக பால் குடங்களை உடனடியாக...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பனையப்பட்டி அருகே வீரணாம்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் சந்தனக்காப்பு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஆலங்குடி அருகே பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றவிட்டு பின்னர் மண் அள்ளுமாறு கூறி திமுகவைச் சேர்ந்த நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்தின் தலைவர் தனி நபராக...
  • BY
  • May 12, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

சென்னை தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுநல மருத்துவம் மகப்பேறு மார்த்தாவும்...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
செய்தி தமிழ்நாடு

ரயில் மோதி கல்லூரி மாணவி பலி

செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைகழகத்தில் B.optom மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் மாணவி கிருத்திகா (20). இவர் சென்னை, தாம்பரம் அருகே புதிய பெருங்களத்தூரை...
  • BY
  • May 11, 2023
  • 0 Comment
error: Content is protected !!