தமிழ்நாடு
முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்த கமல்ஹாசன்
கோயம்புத்தூரை சேர்ந்த முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹாசன். சிறுவயது முதலே ஷர்மிளாவுக்கு வாகனங்கள் இயக்க வேண்டும் என்பதில் ஆர்வம்...













