தமிழ்நாடு
பறிமுதல் செய்யப்பட்ட 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் – தமிழக அரசு...
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் 33 படகுகளுக்கு ரூ.1.23 கோடி நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது....













