தமிழ்நாடு
சென்னை- அடையாறு ஆற்றின் குப்பையில் மீட்கப்பட்ட 7 மாத சிசுவின் சடலம்!
சென்னையில் அடையாறு ஆற்றங்கரையோரம் இருந்த குப்பையில் இருந்து ஏழு மாத சிசு உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த சிசுவின் உடலை கைப்பற்றி பொலிஸ் விசாரணை நடத்தி...













