வட அமெரிக்கா
லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் கொள்ளையடித்ததாக 9 பேர் மீது குற்றம் சாட்டு
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிகிறது.இந்நிலையில், மக்கள் பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். காட்டுத் தீ அபாயம் அதிகம் இருப்பதால் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட...