வட அமெரிக்கா
அமெரிக்காவில் காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்திருந்த காதலன்!
தனது காதலியை கொன்று பிளாஸ்டிக் கவரில் சுற்றி ஃப்ரிட்ஜில் மறைத்து வைத்திருந்த காதலன் அமெரிக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் வசித்து வருபவர்...