வட அமெரிக்கா
அமெரிக்காவில் உடல் உறுப்புகளை எடுக்க முயன்ற போது விழித்துக் கொண்ட நபர்
அமெரிக்காவில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரின் மூளை செயலிழந்துவிட்டது என்று மருத்துவர்கள் அறிவித்தனர். குறித்த நபரின் உடல் உறுப்புகளைப் பெறுவதற்கான அறுவைச் சிகிச்சைக்கு ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தபோது அவர்...













