வட அமெரிக்கா
ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி: அமெரிக்க ஊடகம் வெளியிட்ட செய்தியால் பரபரப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக...