இலங்கை
செய்தி
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு ரூ. 2,371 மில். இந்திய நிதியுதவி
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம், ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம்...













