செய்தி
கனடாவில் பிரபல பிராண்ட்கள் பெயரில் போலி உற்பத்திகள் விற்பனை – இருவர் கைது
கனடாவில் இட்டோபிகோக் பகுதியில் அமைந்துள்ள ஆடையகம் ஒன்றில் பெருமளவிலான போலி உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 2 மில்லியன் டாலர் பெறுமதியான போலி உற்பத்திகள் இந்த கடையில் இருந்து...