இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
										மின்சாரக் கட்டணக் குறைப்பு சதவீதம் எதிர்வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான முன்மொழிவுகள் கிடைத்தவுடன் மின் கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கை...								
																		
								
						
        












