ஐரோப்பா
செய்தி
மெக்டொனால்டில் எலிகளை விடுவித்த இங்கிலாந்து நபர் கைது(காணொளி)
பர்மிங்காமில் உள்ள பல மெக்டொனால்டு உணவகங்களில் உயிருள்ள எலிகளை விடுவித்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் ஐக்கிய இராச்சியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 32 வயதான அவர் காஸாவில் நடந்து...