இலங்கை
செய்தி
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் தீ விபத்து!
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த சிங்கபூர் சரக்கு கப்பலில் தீ பரவியது. தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் கீத்.டீ.பர்னாட் தெரிவித்துள்ளார்....













