இலங்கை
செய்தி
கண்டியில் வயிற்றில் இருந்து 13 லிட்டர் கொழுப்பை அகற்றி வைத்தியர் சாதனை அறுவை...
சிறப்பு சத்திரசிகிச்சை நிபுணரான வைத்தியர் ஆனந்த ஜயவர்தன, லிபோசக்ஷன் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து 13.5 லீற்றர் கொழுப்பை வெற்றிகரமாக அகற்றியுள்ளார். கண்டியில் உள்ள...