உலகம்
செய்தி
யுக்ரேன் மீது பேரழிவு தாக்குதலை ரஷ்யா நடத்தலாம் என அச்சம்
கசான் பிரதேசத்தில் 8 டிரோன் விமானங்கள் மூலம் யுக்ரேன் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக பயங்கரமான பதிலடியை வழங்கப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை செய்துள்ளார்....